உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 5 துணை பி.டி.ஓ.,க்களுக்கு செங்கையில் பதவி உயர்வு

5 துணை பி.டி.ஓ.,க்களுக்கு செங்கையில் பதவி உயர்வு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரிந்து வரும் ஐந்து பேருக்கு, தற்காலிகமாக வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

பெயர் பணிபுரிந்த இடம் பதவி உயர்வு வழங்கிய இடம்

க.ஜெகன் துணை பி.டி.ஓ., - தணிக்கை, சித்தாமூர் கண்காணிப்பாளர்/ பி.டி.ஓ., உதவி இயக்குனர் அலுவலகம், செங்கல்பட்டுஎஸ்.சுந்தரமூர்த்தி மண்டல துணை பி.டி.ஓ., மதுராந்தகம் பி.டி.ஓ., சித்தாமூர்வி.என்ஸ்டின்சுரேஷ்ராஜ் துணை பி.டி.ஓ., மதுராந்தகம் பி.டி.ஓ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செங்கல்பட்டுடி.கோபிநாத் துணை பி.டி.ஓ., லத்துார் பி.டி.ஓ., அச்சிறுபாக்கம்எம்.கோபாலகண்ணன் துணை பி.டி.ஓ., மதுராந்தகம் பி.டி.ஓ., கிராம ஊராட்சி, மதுராந்தகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை