உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சி.பெ.கோவில் ரயில்வே கேட் மூடல்

சி.பெ.கோவில் ரயில்வே கேட் மூடல்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - -ஸ்ரீபெரும்துார் சாலையில், சிங்கபெருமாள் கோவிலில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை, தினமும் 40,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.இந்த ரயில்வே கேட் பகுதியில், முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று இரவு 10:00 மணி முதல், நாளை காலை 7:00 மணி வரை மூடப்பட்டு இருக்கும்.எனவே, வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை