உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நகராட்சி ஊழியர்களுக்கு ரெயின்கோட்

நகராட்சி ஊழியர்களுக்கு ரெயின்கோட்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் நகராட்சியில் குடிநீர், மின்சாரம், பொது சுகாதாரம் உள்ளிட்ட பிரிவுகளில், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போதைய வடகிழக்கு பருவமழைக்கால சூழலில், திறந்தவெளி பகுதிகளில் பணிபுரிய செல்லும் அவர்கள், மழையில் நனைந்து பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம், அவர்களுக்கு 'ரெயின்கோட்' வழங்க முடிவெடுத்தது. நகராட்சி தலைவர் வளர்மதி, துணைத் தலைவர் ராகவன் ஆகியோர், 55 பேருக்கு அவற்றை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை