உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ஸ்போர்ட்ஸ் கார்னர்//

 ஸ்போர்ட்ஸ் கார்னர்//

லேடி சிவசாமி பள்ளி வாலிபாலில் முதலிடம் லேடி சிவசாமி அய்யர் பள்ளி சார்பில், 29வது மஹாராஜா ஸ்ரீ விஜயராமா கஜபதி கோப்பைக்கான வாலிபால் போட்டி, மயிலாப்பூரில் நடந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில், லேடி சிவசாமி பள்ளி, - எம்.எச்., சாலை சென்னை மாநகராட்சி பள்ளி அணிகள் மோதின. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் 25 - 16, 30 - 32, 25 - 23 என்ற கணக்கில், லேடி சிவசாமி பள்ளி த்ரில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை