மேலும் செய்திகள்
வடமாநில தொழிலாளி லாரி மோதி பலி
5 minutes ago
ஓ.எம்.ஆரில் பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு
6 minutes ago
ஆன்மிகம் வழித்துணை பாபா கோவில் சிறப்பு ஆராதனை: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். ஆத்மநாத சுவாமி கோவில் மண்டல பூஜை: மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம். மூகாம்பிகை கோவில் தனுர் மாத பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். ராம பக்தர் ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை: மாலை 5:30 மணி. ஸ்ரீராம ராமாயணம் பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். செல்வ விநாயகர் கோவில் தனுர் மாத பூஜை: காலை: 7:30 மணி. நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார். அங்காள பரமேஸ்வரி கோவில் நித்திய பூஜை, வழிபாடு: இரவு 7:00 மணி. இடம்: மீனவர் தெரு, சூணாம்பேடு. கிருஷ்ணர் கோவில் தனுர் மாத பூஜை: காலை: 5:30 மணி. நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. சக்தி விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம். பசுபதீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம். ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம். தாந்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. பாபா கோவில் சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம். தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர். பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில். யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். ஓம் சக்தி விநாயகர் கோவில் நித்திய பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி. இரணியம்மன் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். வரசித்தி விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: டிபன்ஸ் காலனி, கூடுவாஞ்சேரி. பொது ஸ்ரீமதி பிரபாவதியின் நாட்டிய ரஞ்சனி நிகழ்ச்சி: மாலை 6:30 மணி. இடம்: கனக துர்க்கையம்மன் வீரபக்த ஆஞ்சநேயர் ஆலயம், பிரியா நகர் விரிவு - 3, ஊரப்பாக்கம். உழவாரப் பணி ஈசான குமரவேல் தலைமையில் மல்லிகேஸ்வரரர் உழவாரப்பணி மன்றத்தின் 181வது கோவில் சுத்தம் செய்யும் பணி. இடம்: வாலீஸ்வரர் கோவில், புதுப்பாக்கம். பொது மருத்துவ முகாம் வழங்குபவர் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி. நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: குளக்கரை தெரு, மண்ணிவாக்கம்.
5 minutes ago
6 minutes ago