ஆன்மிகம் வரதராஜ பெருமாள் கோவில் திருப்பாவை சொற்பொழிவு: நிகழ்த்துபவர் வெங்கட பெருமாள். மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை. இடம்: பாக்கம் கிராமம், மதுராந்தகம் தாலுகா. கனக துர்க்கை அம்மன் கோவில் அர்ச்சனா வழங்கும் குரு நந்தி தேவா நிகழ்ச்சி: மாலை 6:30 மணி. இடம்: பிரியா நகர் 3வது விரிவு, ஊரப்பாக்கம். கிருஷ்ணர் கோவில் தனுர்மாத பூஜை: காலை 5:30 மணி. நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. அகோர வீரபத்திர சுவாமி கோவில் ஆராதனை, பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. சக்தி விநாயகர் கோவில் நித்திய பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. எல்லையம்மன் கோவில் நித்திய பூஜை: காலை 6:15 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. மூகாம்பிகை கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:05 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். மருந்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர். தாந்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. பாபா கோவில் சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம். தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, மாலை 6:15 மணி. இடம்: திருக்கச்சூர். யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. மாலை 6:15 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். ஓம் சக்தி விநாயகர் கோவில் நித்திய பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி. இரணியம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். சொர்க்க வாசல் திறப்பு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் காலை 4:30 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு ஸ்தலசயன பெருமாள் கோவில், காலை 5:30 மணி. இடம்: மாமல்லபுரம். நித்ய கல்யாண பெருமாள் கோவில், காலை 6:00 மணி. இடம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை. பொது நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மாலை 5:30 மணிக்கு பரதநாட்டியம், மாலை 6:00 மணிக்கு நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, 6:30 மணிக்கு பரதநாட்டியம், இரவு 7:30 மணிக்கு இந்திய நாட்டிய விழா. இடம்: கடற்கரை கோவில் அருகில், மாமல்லபுரம்.