மேலும் செய்திகள்
இன்று இனிதாக (08.02.2025)
08-Feb-2025
ஆன்மிகம்வழித்துணை சாய்பாபா கோவில்ஆரத்தி: காலை 8.30 மணி, மதியம் : 1.30 மணி, இரவு : 8.30 மணி இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.ஆதிபராசக்தி சித்தர் பீடம்தைப்பூச ஜோதி: மாலை 6.15 மணி இடம்: மேல்மருவத்துார்வேதகிரீஸ்வரர் கோவில்தைப்பூச தெப்ப உற்சவம்: மாலை 6.30 மணி இடம்: சங்கு தீர்த்த குளம், திருக்கழுக்குன்றம்.பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்நித்ய பூஜை: காலை 7:45. பகல் 11:30 மணி நித்ய சந்தானம்: இரவு 7:00 மணி இடம்: சிங்கபெருமாள் கோவில்.மருதீஸ்வரர் கோவில்நித்ய பூஜை: காலை 9:15. இரவு 7:00 மணி.இடம்: திருக்கச்சூர்.தியாகராஜ சுவாமி கோவில்நித்ய பூஜை: காலை 8:45. இரவு 7:00 மணி.இடம்: திருக்கச்சூர்.அகோர வீரபத்திர சுவாமி கோவில்நித்ய பூஜை: காலை 7:00 மணி முதல், மதியம் 1:00 மணி. மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.யோக ஹயக்ரீவர் கோவில்நித்ய பூஜை: காலை 8:00 மணி, மாலை 4:30 மணி இடம்: செட்டிபுண்ணியம், சிங்க பெருமாள் கோவில்.காளத்தீஸ்வரர் கோவில்மண்டல அபிஷேகம் துவக்கம்: மாலை 5.00 மணி இடம்: காட்டாங்கொளத்துார்.
08-Feb-2025