உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரத்தில் 11 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

தாம்பரத்தில் 11 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

தாம்பரம்,:தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில் 11 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த கன்னியப்பன் - சிட்லப்பாக்கம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் தீபக்குமார் - கேளம்பாக்கம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புவனேஸ்வரி - மத்திய குற்றப்பிரிவு, வணமாமாலை ஓட்டேரி சட்டம் - ஒழுங்கு, கீதா- கட்டுப்பாட்டு அறை, மணிமாலா - குரோம்பேட்டை குற்றப்பிரிவு, சீனிவாசன் - மத்திய குற்றப்பிரிவு, ரங்கசாமி-சோமங்கலம் குற்றப்பிரிவு, கீதா - தாழம்பூர் குற்றப்பிரிவு, கிளாட்சன் ஜோஸ் - ஓட்டேரி குற்றப்பிரிவு, ராஜிவ் - சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி