மேலும் செய்திகள்
தனியார் சொகுசு பேருந்து மோதி இளைஞர் பலி
03-Oct-2024
மதுராந்தகம் : சென்னை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், 38. தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று, தன் பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில், திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றார்.மதுராந்தகம் அடுத்த ஊனமலை அருகே சென்றபோது, முன்னே சென்ற லாரி, திடீரென வலது புறம் திரும்பியதால், லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.இதில், ராஜேஷ் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
03-Oct-2024