உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை கடற்கரையில் பெண் சடலம்

மாமல்லை கடற்கரையில் பெண் சடலம்

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த, கொக்கிலமேடு மீனவ பகுதி கடற்கரையில், நேற்று காலை 3:30 மணிக்கு, பெண்ணின் உடல் கரை ஒதுங்கியது. அதை கண்ட மீனவர்கள், மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல்தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை