உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விதிமீறல் 1,000 பேருக்கு அபராதம்

விதிமீறல் 1,000 பேருக்கு அபராதம்

ஆவடி, ஆவடி, அம்பத்துார், பூந்தமல்லி, நசரத்பேட்டை, செங்குன்றம் உள்ளிட்ட 16 இடங்களில், 100க்கும் மேற்பட்ட போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.இதில், ஹெல்மெட் அணியாமல்,'பைக்'கில் சென்ற 610 வாகன ஓட்டிகள், மூவர் பயணித்த 33 வாகன ஓட்டிகள் மற்றும் இதர போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட, 1,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை