உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

கண்ணகி நகர், கண்ணகி நகர் அரசு பள்ளி மற்றும் காலி மனைகளில் மறைந்திருந்து, கஞ்சா, போதை மாத்திரை விற்பதாக, பகுதி மக்கள், கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தனர்.தனிப்படை போலீசார் விசாரணையில், பிரகாஷ், 22, சண்முகம், 28, கார்த்திக், 23, என தெரிந்தது. இவர்களை, நேற்று கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகளிடம், போதை பொருட்களை வாங்கி, சில்லரை வியாபாரம் செய்வது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ