மேலும் செய்திகள்
பஸ்சில் இருந்த டிக்கெட் இயந்திரம் திருட்டு
28-Dec-2025
பெண்ணை சீண்டிய வாலிபர் கைது
28-Dec-2025
பேனாக்கள் பேரவை சார்பில் புத்தகம் வெளியீடு
28-Dec-2025
டேபிள் டென்னிஸ் அரையிறுதி சென்னை பல்கலை தகுதி
28-Dec-2025
உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், வயலக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் மனைவி மோகனா, 56; விவசாயி. நேற்று காலை 8:30 மணிக்கு, தனக்கு சொந்தமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.அப்பகுதி வயல்வெளியில் சேதமான ஒரு மின்கம்பம், பாதியாக உடைந்து மின் ஒயருடன் கீழே விழுந்திருந்தது. இதை கவனிக்காத மோகனா, அந்த வழியாக கால்நடைகளை ஓட்டி வந்தார்.அப்போது, நிலத்தில் விழுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கி, சம்பவ இடத்திலேயே நான்கு கறவை பசுக்களும் உயிரிழந்தன.பழுதடைந்த மின்கம்பம் மற்றும் அதை கவனிக்காத மின்வாரியத்தின் அலட்சியமே, கால்நடைகள் இறப்பிற்குக் காரணம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து, மாகரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025