உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது

கண்ணகி நகர்:கண்ணகி நகர், எழில் நகரில் நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் கூலி வேலைக்கு செல்வோரை குறிவைத்து, சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்கப்பட்டது.கண்ணகி நகர் போலீசார் விசாரணையில், எழில்நகரைச் சேர்ந்த சத்யா, 37, சந்தியா, 24, ஆகிய பெண்கள் மற்றும் சவுந்தர்ராஜன், 40, பாலமுருகன், 20, என தெரிந்தது.நேற்று, நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 105 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி