மேலும் செய்திகள்
போலீசாருக்கு 'கூலிங் ஹெல்மெட்'
04-Mar-2025
குறைதீர் முகாமில் 54 மனுக்கள் ஏற்பு ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. கமிஷனர் சங்கர், பொதுமக்களிடம் இருந்து, 54 மனுக்கள் பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார். பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், புதன்கிழமை தோறும் நடந்து வருகிறது.
04-Mar-2025