உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 5.88 லட்சம் கிலோ கழிவுகள் அகற்றம்

5.88 லட்சம் கிலோ கழிவுகள் அகற்றம்

சென்னை, சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும், இரவு நேர துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அடையாறு, பெருங்குடி ஆகிய மண்டலங்களில் தீவிர துாய்மை பணி, நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது.அதில் முறையே 1.44 லட்சம் கிலோ கழிவு; 1.05 லட்சம் கிலோ; 2.42 லட்சம் கிலோ; 96,050 கிலோ கழிவு என, 5.88 லட்சம் கிலோ திட மற்றும் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து தீவிர துாய்மை பணி மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை