உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரை பாட்டிலால் கிழித்த ரவுடி

வாலிபரை பாட்டிலால் கிழித்த ரவுடி

அயனாவரம், அயனாவரம், பி.வி.தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 31; பழைய குற்றவாளி. இவர், நேற்று அதிகாலை 2:00 மணியளவில், அதே பகுதியில் போதையில் நின்றிருந்தார்.அங்கு வந்த மற்றொரு பழைய குற்றவாளியான, கொளத்துாரைச் சேர்ந்த கேசவன், 28, என்பவர், மது வாங்கித் தரும்படி விக்னேஷிடம் கேட்டு ள்ளார். இதில் வாக்குவாதமாகி, கேசவ மது பாட்டிலை உடைத்து, விக்னேைஷ கிழித்து விட்டு தப்பினார்.விக்னேஷை மருத்து வமனையில் சேர்த்து, அயனாவரம் ரோந்து போலீசார் கேசவனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை