உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமி பலாத்காரம் அத்தானுக்கு போக்சோ

சிறுமி பலாத்காரம் அத்தானுக்கு போக்சோ

வியாசர்பாடி, வியாசர்பாடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது அக்கா, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அக்கா கணவருடன் சிறுமிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக்கிய அவர், ஆசை வார்த்தை கூறி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த புகாரின்படி, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து, ரவிக்குமாரை 'போக்சோ' சட்டத்தில் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை