மேலும் செய்திகள்
ஆவடியில் 4 இன்ஸ்., இடமாற்றம்
9 hour(s) ago
செய்திகள் சில வரிகளில்
9 hour(s) ago
ஏரியில் மூழ்கி ஒருவர் பலி
9 hour(s) ago
சென்னை, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான, சிறப்பு முகாம் இன்று முதல் வரும் 23ம் தேதி வரை நடக்க உள்ளது.வட சென்னை மாவட்டத்தில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருவொற்றியூர் அன்பாலாயா அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி.அண்ணாநகர் மேரி கிளப் வாலா செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளியில் முகாம் நடக்கும்.பார்வை மாற்றுத்திறனாளிகள், தங்களுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மொபைல் போன், யு.டி.ஐ.டி., அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் நேரில் பங்கேற்று பயன்பெறவும் என, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago