உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா

அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா

அரும்பாக்கம்,அரும்பாக்கம் அம்மன் கோவில்களில் நாளை முதல் ஆடித்திருவிழா துவங்குகின்றன. அரும்பாக்கம் பாலவிநாயகர் நகரில் உள்ள பாலநாகாத்தம்மன் கோவிலில் 34ம் ஆண்டிற்கான ஆடித்திருவிழா, நாளை காலை துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு, 108 பால்குட அபிேஷகம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. . அரும்பாக்கம் பெருமாள் கோவில் பின்புறத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில், 21ம் ஆண்டு ஆடித்திருவிழா நாளை துவங்குகிறது. இக்கோவிலில் மூன்று நாட்கள் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை