உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏகனாபுரம் போராட்ட குழுவினர் கைது

ஏகனாபுரம் போராட்ட குழுவினர் கைது

காஞ்சிபுரம், பரந்துார் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராமத்தினர், 700 நாட்களாக போராடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் பகுதியில் தஞ்சம் போக உள்ளதாக, ஏகனாபுரம் கிராமத்தினர் அறிவித்தனர். இதை ஒத்தி வைத்து, ஜூலை- 3 முதல், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தின் முன் உண்ணாவிரதம் அறிவித்திருந்தனர்.இதையடுத்து, நேற்று காலை போராட்டத்திற்கு புறப்பட்ட 19 பேர் குழுவை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின், மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை