உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விமான நிலையம் அருகே லேசர் அடிக்க தடை நீடிப்பு

விமான நிலையம் அருகே லேசர் அடிக்க தடை நீடிப்பு

சென்னை:விமானங்கள் தரை இறங்கும் போது மர்ம நபர்கள், பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் 'லேசர் லைட்' அடிக்கின்றனர். இதனால், விமானி சிறிது நேரம் நிலை குலைந்து விபத்து சூழல் ஏற்படுகிறது. இதனால், விமான நிலையங்கள் அருகே, லேசர் லைட்; விளக்கு பொருத்தப்பட்ட பலுான் மற்றும் மர்ம பொருட்களை பறக்கவிட சென்னை மாநகர போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடையை, ஜூலை, 7ம் தேதி வரை, 60 நாட்களுக்கு நீடித்து, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி