உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை லாரி மோதி: ரேஷன் ஊழியர் பலி

குப்பை லாரி மோதி: ரேஷன் ஊழியர் பலி

அரும்பாக்கம்,புளியந்தோப்பு, நாச்சியம்மாள் தெருவைச் சேர்ந்தவர் இன்பசேகர், 52; நுங்கம்பாக்கம் ரேஷன் கடை ஊழியர்.நேற்று காலை, அரும்பாக்கம் அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த சென்னை மாநகராட்சியின் குப்பை லாரி மோதியதில், தடுமாறி விழுந்தார். லாரியின் சக்கரத்தில் சிக்கி, அதே இடத்தில் இன்பசேகர் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை