| ADDED : ஜூன் 09, 2024 01:10 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்திருவாரதனம்- - காலை 6:15 மணி. ராமர் சின்ன மாடவீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. ராமர், முதலியாண்டார், எம்பார், குலசேகரன் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. அய்யப்பன் கோவில்உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம் - -மாலை 3:00 மணி. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம். திருகுரு ஆற்றுப்படைநங்கநல்லுார் விஜயகிருஷ்ண பாகவதர் நாம சங்கீர்த்தனம், கோவிந்தபுரம் பாலாஜி பாகவதர் உபன்யாசம் - -மாலை 6:15 மணி முதல் இரவு 8:15 மணி வரை. இடம்: சத்குரு ஞானானந்த ஹால், நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை. உபன்யாசம்பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக சங்கீத உபன்யாசம் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை. ஹயக்கிரீவர் ஹோமம் - சரஸ்வதி தேவி சகஸ்ரநாமம்: பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்குதல். காலை 9:00 மணி முதல். இடம்: சக்தி விநாயகர் ஆலயம், மெட்ரோ நகர், போரூர், சென்னை- 600116. உழவாரப்பணிசுகுமாறன் தலைமையிலான கோவில் சுத்தம் செய்யும் பணி -- காலை 9:00 மணி முதல். இடம்: தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி. சத் சங்கம்பம்மல் பாலாஜி பாகவதர்- மாலை 5:00 மணி. இடம்: அபயம், யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி. திருவாசகம் முற்றோதல்காலை 8:00 மணி முதல். இடம்: அர்க்கீஸ்வரர் கோவில், பம்மல்.பொது விருது வழங்கும் விழாஉரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விருது வழங்கும் விழா - காலை 10:20 மணி. இடம்: இந்துஸ்தான் சேம்பர் பில்டிங்ஸ், கிரீம்ஸ் சாலை, சென்னை.