உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (3.5.2024)

இன்று இனிதாக (3.5.2024)

ஆன்மிகம் குங்கும அர்ச்சனைசித்திரை மாதம், வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீசவுந்தரவல்லி தாயார் உடனுறை ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில், தாயாருக்கு குங்கும அர்ச்சனை. மாலை 6:00 மணி. இடம்: சோமங்கலம். பிரம்மோற்சவம்காலை - தங்கப்பல்லக்கு வாகனம், மாலை - மங்களகிரி. இடம்: ஆதிகேசவப் பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.பொது மேடை நாடகம்: டம்மீஸ் டிராமா சார்பில் 'தோற்ற மயக்கங்களோ' நாடகம், இரவு 7:00 மணி. இடம்: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை. இலவச கராத்தே பயிற்சிபெண்களுக்கு பெண் பயிற்சியாளர் மூலம் பயிற்சி - காலை 6:00 முதல் 8:00 மணி வரை.ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: விஜய் ஆர்ட்ஸ் ஆப் வோல்ட், பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை