உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தாயார் காலமானார்

ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தாயார் காலமானார்

சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் ஜெயராமனின் தாயார் ஆவடைத்தங்கம் கடந்த செப்.,3ம் தேதி காலமானார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் ஜெயராமன் தான், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ