உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விடிய விடிய பெய்த மழையில் வடியாத தண்ணீரால் அவஸ்தை

விடிய விடிய பெய்த மழையில் வடியாத தண்ணீரால் அவஸ்தை

சென்னை, புறநகரில் நேற்று முன்தினம் பெய்த மழையால் பல சாலை, பூங்காக்களில் தண்ணீர் தேங்கியது. காலையில் விடிந்தும், பல இடங்களில் தண்ணீர் வடியாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மெட்ரோ ரயில் பாதை, குடிநீர் வாரியம் குழாய் பதிப்பு போன்ற பணிகளால், சாதாரண மழைக்கே தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் வடிகால், இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் பருவமழைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை