உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அங்காளம்மன் கோவிலில் நகை திருட்டு

அங்காளம்மன் கோவிலில் நகை திருட்டு

சென்னை, ஆர்,ஏ.புரம், கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருப்புகள் அருகே அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பராமரித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கோவிலை விஜய் என்பவர் திறந்த போது, அம்மன் கழுத்திலிருந்த 1 சவரன் நகை மாயமாகி இருந்தது. இது குறித்து நேற்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை