மேலும் செய்திகள்
வழிப்பறி திருடர்கள் 3 பேருக்கு 'காப்பு'
19-Aug-2024
வியாசர்பாடி, வியாசர்பாடி, எஸ்.எம்.நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சேகர், 50. இவர், தன் வீட்டருகே நடந்து சென்ற போது, அவ்வழியே வந்த மர்ம நபர் கத்தியைக் காட்டி மிரட்டி, 200 ரூபாய் பறித்துச் சென்றுள்ளார்.இதுகுறித்த புகாரை விசாரித்த வியாசர்பாடி போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த பழைய குற்றவாளியான கதிரவன், 32, என்பவரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
19-Aug-2024