உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதியவரின் பணம் மாயம்

முதியவரின் பணம் மாயம்

பெரம்பூர்:பெரம்பூர், மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத், 62. இவர், பெரம்பூரில் உள்ள துணிக்கடையில் பணிபுரிகிறார்.பழைய பூர்விக வீட்டில் தனியாக வசித்து வரும் இவர், சம்பாதித்த பணம் 12,000 ரூபாயை வீட்டின் அலமாரியில் வைத்து விட்டு, வேலைக்கு சென்றுள்ளார்.நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பணத்தை காணவில்லை. இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி