உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆண் சடலம் குளத்தில் மீட்பு

ஆண் சடலம் குளத்தில் மீட்பு

குன்றத்தூர் மாங்காடு அருகே, மலையம்பாக்கம் - லட்சுமிபுரம் சாலையிலுள்ள டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள குளத்தில், அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது.மாங்காடு போலீசார், சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி