உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர்களால் விபத்தை குறைக்க முடியும் போக்குவரத்து துணை கமிஷனர் பேச்சு

மாணவர்களால் விபத்தை குறைக்க முடியும் போக்குவரத்து துணை கமிஷனர் பேச்சு

திருவொற்றியூர், திருவொற்றியூர், ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில், திருவொற்றியூர் போக்குவரத்து காவல் துறை சார்பில், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.இதில், மாணவ - மாணவியருக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன.விழாவில், போக்குவரத்து துணை கமிஷனர் குமார் போக்குவரத்து உதவி கமிஷனர் சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை