ஆன்மிகம்
ரத்ன விநாயகர் கோவில்சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. வரசித்தி விநாயகர் கோவில்சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 5:00. இடம்: இ.பி., ஆபீஸ் எதிரில், வேளச்சேரி. வேங்கடேசப் பெருமாள் கோவில்பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமஞ்சனம், ஆராதனை, உற்சவர் ஊஞ்சல் சேவை - காலை 8:00 மணிக்கு மேல், சிறப்பு அலங்காரத்துடன் உற்சவர் உள்புறப்பாடு - மாலை 7:00 மணிக்கு மேல். இடம்: சூளை. காரணீஸ்வரர் கோவில்நாகராஜன் தலைமையிலான ஆலய உழவார தொண்டு சீர் திருக்கூட்டத்தின் இறை பணி. காலை 9:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை. இடம்: சைதாப்பேட்டை. திருக்கல்யாணம்பூர்ணா புஷ்கலாம்பாள் சமேத தர்ம சாஸ்தா திருக்கல்யாணம் -- காலை 7:30. இடம்: ஸிரி மஹால், ஏரிக்கரை தெரு, மடிப்பாக்கம். மாணிக்கேஸ்வரர் கோவில்வேணுகோபால் தலைமையிலான நமசிவாய உழவாரப் படையின் 262வது இறை பணி - காலை 8:00 மணி முதல் இடம்: லிங்க பையன் பேட்டை, பொன்னேரி. பொது
இலவச கராத்தே பயிற்சிபெண்களுக்கு காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595. சிரிக்கலாம் வாங்கதாம்பரம் நகைச்சுவையாளர் மன்றம் நடத்தும் வாங்க சிரிக்கலாம் - மாலை 4:00 மணி. இடம்: வள்ளுவர் குருகுலம் பள்ளி, கடப்பேரி, தாம்பரம். பரத நாட்டிய நிகழ்ச்சிபாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பாக ஜெயலட்சுமி நாட்டியப் பள்ளியின் பரதநாட்டியம் நிகழ்ச்சி - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை. சொற்பொழிவுதிருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் 'திருப்புகழ்' தொடர் சொற்பொழிவு - காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, திருவொற்றியூர்.