உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (03.09.2024)

இன்று இனிதாக (03.09.2024)

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் நித்யானுசந்தானம் -- -மாலை 6:00 மணி. ஆண்டாள் திருநட்சத்திர விழா - -மாலை 6:45 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.கோமளீஸ்வரர் கோவில் கோமளாம்பிகை உடனுறை கோமளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேகம் - -காலை 8:30 மணி, மாலை 5:30 மணி. இடம்: கோமளீஸ்வரன்பேட்டை, எழும்பூர்.துர்க்கையம்மன் கோவில் ராகு கால வழிபாடு - அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை - பிற்பகல் 3:00 மணி. இடம்: துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ