உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக பகுதிக்கு (22/06/24)

இன்று இனிதாக பகுதிக்கு (22/06/24)

ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில்நரசிம்மர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சூர்ணாபிஷேகம் - -காலை 5:30 மணி. தங்க சப்பரம் - -காலை 6:15 மணி. ஏகாந்த சேவை - -காலை 9:30 மணி. யானை வாகன புறப்பாடு - -காலை 7:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி. அய்யப்பன் கோவில்உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம்-. மாலை 3:00 மணி. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம். உபன்யாசம்பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக உபன்யாசம் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை. பிரம்மோற்சவம்மாலை பந்தமாரி உற்சவம் புஷ்ப பல்லக்கு இடம்: பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோவில், அயன்புரம்.  பாரம்பரிய பொருட்கள் கண்காட்சிபூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி- காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை. மங்கல சந்திப்புதமிழ்நாடு தொண்டை மண்டல முதலியார் சங்கம் மற்றும் சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் மங்கல சந்திப்பு - காலை 9:00 - மாலை 7:00 வரை. இடம்: சொர்ணாம்பிகை திருமண மண்டபம், காரணீஸ்வரர் திருக்கோவில் அருகில், மேற்கு சைதாப்பேட்டை  பட்டிமன்றம்சாலமன் பாப்பையா மற்றும் குழுவினர். மாலை - 5:00 மணிக்கு. இடம்: கலைஞர் அரங்கம், தேனாம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ