மேலும் செய்திகள்
இன்று இனிதாக
11-Sep-2024
ஆன்மிகம் மஹா கும்பாபிஷேகம்நான்காம் கால யாக பூஜை - காலை 8:00 மணி. ஐந்தாம் காலை யாக பூஜை - மாலை 5:30 மணி. இடம்: திரிசூலநாத சுவாமி கோவில், திரிசூலம். மஹா கும்பாபிஷேகம்யாகசாலை பிரவேஷம் - காலை 6:30 மணி. கன்னியா, சுவாசினி, லட்சுமி பூஜை - மாலை 6:30 மணி. இடம்: பஞ்சமுக மஹா கணபதி கோவில், காமகோடி நகர், நாராயணபுரம், பள்ளிக்கரணை. மஹா கும்பாபிஷேக விழாநான்காம் கால யாக பூஜை, ஹோமம் - காலை 7:00 மணி. ஐந்தாம் கால பூஜை - மாலை 5:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை. கம்ப ராமாயணம் சொற்பொழிவுநிகழ்த்துபவர்: தேரழுந்துார் புலவர் அரங்கராசன்: மாலை 6:30 மணி. இடம்: சீனிவாச பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் நகர், ஜல்லடையன்பேட்டை. திருவாசகம் முற்றோதல்காலை 8:00 மணி முதல். இடம்: சித்சபா மணிக்கூடம், மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை. பார்த்தசாரதி பெருமாள் கோவில்பவித்ர உற்சவத்தை முன்னிட்டு பார்த்தசாரதி சுவாமி மண்டப திருமஞ்சனம் - -காலை 8:30 மணி. யாகசாலை- காலை 10:00 மணி.இடம்: திருவல்லிக்கேணி. மண்டலாபிஷேகம்கோமளாம்பிகை உடனுறை கோமளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம் -- காலை 8:30 மணி, மாலை 5:30 மணி. இடம்: எழும்பூர், கோமளீஸ்வரன்பேட்டை. ஆதிபுரீஸ்வரர் கோவில்கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஹா கணபதி பூஜை, சங்கல்பம், நான்காம் கால ஹோமம் - -காலை 7:00 மணி. வேதமந்திரங்கள், பூர்ணாஹுதி- மாலை 5:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
11-Sep-2024