உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடைக்காரரிடம் பணம் பறித்த திருநங்கையர் கைது

கடைக்காரரிடம் பணம் பறித்த திருநங்கையர் கைது

அண்ணா நகர், அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில், கடந்த மாதம் புதிதாக நகைக்கடை ஒன்று திறக்கும் பணி நடந்தது. அங்கு வந்த இரு திருநங்கையர், 50,000 ரூபாய் கேட்டு கடைக்காரரை மிரட்டி உள்ளனர். பின், 1,000 ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.அண்ணா நகர் போலீசார் விசாரித்தனர்.இதையடுத்து திருநங்கை சாரா, ஜோசப் ஆகிய இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை