உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கட்டட கழிவு அகற்றப்படுமா?

கட்டட கழிவு அகற்றப்படுமா?

மடிப்பாக்கம், ஜீவா நகர் முதல் தெருவில், எட்டு மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்ட கட்டடத்தின் சிமென்ட் கழிவுகள், தெரு ஓரத்தில் குவிக்கப்பட்டன. இதுவரை அகற்றப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. கட்டடக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.-- கே.சியாமளா, 22,மடிப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி