உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் வேலி அமைக்கப்படுமா?

மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் வேலி அமைக்கப்படுமா?

மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி, இரவில் வெளிச்சம் மங்கி காணப்படும். இதனால், பாலத்தின்கீழ், மணற்பரப்பான பகுதியில் அமர்ந்து, பலர் மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது.போதையில், 'குடி' மகன்களிடையே அடிதடி நடப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.காலி இடத்தைச் சுற்றி தடுப்பு வேலி அமைத்து, போதிய மின்விளக்குகள் பொருத்தி, வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க வேண்டும்.- சமூக ஆர்வலர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை