உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு கல்லுாரியில் 178 மாணவருக்கு பட்டமளிப்பு

அரசு கல்லுாரியில் 178 மாணவருக்கு பட்டமளிப்பு

சென்னை:பெரும்பாக்கம் அரசு கலைக் கல்லுாரி, 2016ல் துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு, முதல் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 2021ம் ஆண்டு முடித்த, 480 மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.நேற்று, இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 2022ல் பட்டப்படிப்பு முடித்த, 178 மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வர் சக்தி தலைமை வகித்தார். நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லுாரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன், தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை