உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளையாட்டு அரங்குக்கு ரூ.25 கோடி

விளையாட்டு அரங்குக்கு ரூ.25 கோடி

சென்னை:சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் 11.34 கோடி; ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் 5.71 கோடி; ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் 2.35 கோடி.வேளச்சேரி நீச்சல் குளம் வளாகம் 4.72 கோடி; நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் 88 லட்சம் ரூபாயில் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழக அரசு, 25 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை