உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வக்கீல் வீட்டில் 3 சவரன் திருட்டு

வக்கீல் வீட்டில் 3 சவரன் திருட்டு

மாதவரம், மாதவரம் பால்பண்ணை, பத்மாவதி முதல் தெருவைச் சேர்ந்தவர் பிராங்கிளின் லியோ. இவரது மனைவி அமிர்த ராஜேஸ்வரி, 36; சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து, மூன்று சவரன் நகை திருடப்பட்டுள்ளது. மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை