உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 78வது சுதந்திர தினம்

78வது சுதந்திர தினம்

யூனியன் வங்கியின் சென்னை தெற்கு பிராந்திய அலுவலகத்தில், 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. பிராந்திய தலைவர் ரஞ்சித் சுவாமிநாதன் தேசியக்கொடியை ஏற்றி உரையாற்றினார். வங்கி உயரதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை