உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சமூக விரோதிகளின் கூடாரமாகும் சுரங்க நடைபாதை,

சமூக விரோதிகளின் கூடாரமாகும் சுரங்க நடைபாதை,

பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அருகே புதிதாக திறக்கப்பட்ட சுரங்க நடைபாதை, சமூக விரோதிகளின் கூடாரமாகி உள்ளது. குடிமகன்கள் இங்கே, குடித்துவிட்டு, காலி பாட்டில்களை வீசி செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் நல்லது. இடம்: சென்ட்ரல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ