மேலும் செய்திகள்
சென்னை - கோவை கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்
05-Sep-2024
சென்னை: தாம்பரத்தில் இருந்து கேரளா மாநிலம் கொச்சுவேலிக்கு, 'ஏசி' சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.தாம்பரத்தில் இருந்து, வரும் 11, 18, 25, நவ., 1, 8, 15, 22, 29, டிச., 6, 13, 20, 27ம் தேதிகளில் இரவு 7:30 மணிக்கு புறப்படும் 'ஏசி' சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு கொச்சுவேலி செல்லும் கொச்சுவேலியில் இருந்து, 13, 20, 27, நவ., 3, 10, 17, 24, டிச., 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் மாலை 3:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:35 மணிக்கு தாம்பரம் வரும்.
05-Sep-2024