மேலும் செய்திகள்
மத்திய அரசு அலுவலக அணி காவல் ஹேக்கத்தானில் வெற்றி
3 hour(s) ago
போதைக்கு எதிராக மாணவியர் விழிப்புணர்வு
3 hour(s) ago
ஜதியில் ஜொலித்த சஹானா
3 hour(s) ago
கிண்டி சிறுவர் பூங்காவில் சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவர்கள் சான்று அடிப்படையில் 10 கூழைக்கடா பறவைகளை விடுவிக்க வனத்துறை முடிவு செய்தது. இதற்காக இப்பறவைகள் பிடிபட்ட இடத்துக்கே நேற்று கொண்டு செல்லப்பட்டு, வனத்துறை உயரதிகாரிகள் முன்னிலையில் விடுவிக்கப்பட்டன. கலைவேந்தன், வனச்சரகர் எண்ணெயில் சிக்கிய நிலையில் எங்கு மீட்கப்பட்டதோ, அங்கேயே, 10 கூழைக்கடா பறவைகள் விடுவிக்கப்பட்டன. இவற்றின் நடமாட்டம் குறித்து அறிவதற்காக இவற்றின் உடலில் அடையாள வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. என்.வி.கே. அஷ்ரப்,கால்நடை மருத்துவ வல்லுனர் டபிள்யு.டி.ஐ.,
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago