உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

ஸ்ரீதியாக பிரம்ம கான சபா சார்பில் நடந்து வரும் ஸ்ரீ ராம நவமி - 2024 நிகழ்ச்சியில், ஆன்மிக சொற்பொழிவாளர் 'கலைமாமணி' நாகை முகுந்தனுக்கு, 'ப்ரவச்சனா சுதா வாணி' விருதை, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூஷன் தலைவர் தங்கம் மேகநாதன் வழங்கினார். உடன், இடமிருந்து - வலம்: வாணி மஹாலின் தலைவர் டெக்கான் மூர்த்தி மற்றும் ஆர்.கே.எம். விவேகானந்தா கல்லுாரி முன்னாள் முதல்வர் வா.வே.சு. இடம்: வாணி மஹால், தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ