மேலும் செய்திகள்
சிவன்மலை கடைகளில் அநியாய விலைக்கு விற்பனை
21-Jan-2025
''கோவில் சொத்துக்களை மீட்க வேண்டிய அறநிலையத்துறையே, வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் குளத்தை மூடி, வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி, வசூலில் இறங்கி இருப்பது கண்டனத்திற்கு உரியவை. குளம் மூடப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கி உள்ளனர்.கோவில் குளத்தை மீட்டு, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.----- தினகரன்,அ.ம.மு.க., பொதுச்செயலர்
21-Jan-2025