உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சென்னை - விழுப்புரம் மின்சார ரயில் ரத்து

 சென்னை - விழுப்புரம் மின்சார ரயில் ரத்து

சென்னை: தெற்கு ரயில்வேயின் விக்ரவாண்டி யார்டில் இன்றும், வரும் 26, 27ம் தேதிகளிலும் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதன் காரணமாக, மூன்று நாட்களும் தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு, விழுப்புரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திண்டிவனம் முதல் விழுப்புரம் வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், விழுப்புரம் - சென்னை கடற்கரைக்கு மதியம் 1:40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம் வரை ரத்து செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ