உள்ளூர் செய்திகள்

ஆபத்தான செயல்

பெரம்பூர் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தை கடக்க நடைமேம்பாலம் உள்ள நிலையில், பயணியர் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. மாறாக, நிறுத்தத்தில் நிற்கும் ரயில்களில் இதுபோன்று நுழைந்து, மற்றொரு ரயிலை பிடிக்க ஆபத்தான முறையில் ஓடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை